Our social:

Latest Post

Saturday, 11 May 2019

HOW TO APPLY LEAVE ON BIOMETRIC ATTENDANCE SYSTEM IN TN EDUCATION DEPARTMENT VIDEO TUTORIAL :








தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை கொண்டுவர உள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையில் ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான விடுப்புகளை எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய வீடியோ தொகுப்பு.
1. How to create own account for teacher
2.How to apply leave in biometric attendance system in TN education department
3.How to view teachers leave details
4.How to update your own information
விளக்கம் :
மீனா.சாமிநாதன்,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, பழையவலம். திருவாரூர் மாவட்டம்.

Wednesday, 27 March 2019

10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது? தேர்விற்கான ஆலோசனைகள் அடங்கிய வீடியோ தொகுப்பு :

Tuesday, 19 March 2019

10ம் வகுப்பு ஆங்கிலம் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது? தேர்விற்கான ஆலோசனைகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

Wednesday, 27 February 2019

GENERAL SCIENCE VIDEOS FOR ALL CLASSES :

PREPARED BY இரா.கோபிநாத்இடைநிலை ஆசிரியர்9578141313கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்

Monday, 4 February 2019

இனி உங்க phone storage பிரச்சனைக்கு bye சொல்லுங்க...super wireless device" Video

Friday, 2 November 2018

Monday, 8 October 2018

TNSCERT : 6th STD - TERM-2 ENGLISH POEM 'FROM A RAILWAY CARRIAGE'

TNSCERT VIDEO : ஊட்டி போயிருக்கீங்களா...?
அங்க ஒரு பாரம்பரியமான ட்ரெயின் இருக்கு...அதுல போயிருக்கீங்களா...?ஊட்டியோட பியூட்டி எல்லாத்தையும் அதுல போனா ரசிக்கலாம்.
இன்னும் போகலையா...சரி விடுங்க...TN SCERT சார்பா நாங்களே ஒரு Train விடுறோம்.ஜாலியா ஒரு ட்ரிப் இந்தக் காணொலி மூலமா போயிட்டு வாங்க....பாக்காம விட்டுட்டு அப்புறமா feel பண்ணக் கூடாது...ஆமா